- இந்த கண்டேட்டரு... 5 .50 டிக்கெட்டுக்கு 6 ரூபா கொடுத்தா... 50பைசாவ அமுக்கிர்றான் ... இன்னொருத்தன் 5 ரூபா கொடுத்தா 50 பைசாவுக்கு என் கண்ணு முன்னால சண்ட போட்டு எறக்கி விடுறான் ...இன்னாடா !நாயம்?
2.நாம பஸ்ஸ விட்டு எறங்கும்போது ,முண்டி அடிச்சு ஏறுரவங்கள , ஹசாரே கணக்கா யோக்கியன் மாதிரி திட்டுறோம் .. ஆனா நாம ஏறும்போது முண்டி அடிக்கிறோம் ... என்னா வில்லத்தனம் ?!
3.பஸ்சுல ஏறி உக்காந்தமா... பிச்சக்காரன் பிச்ச கேட்டா... சில்லறை இல்லைன்னு சொல்றது ! கொடுக்குறதும் ,கொடுக்காததும் அவனவன் விருப்பம் ... இஷ்டம் இல்லைனா சொல்ல வேண்டியது தான ... என்னமோ கர்ண மகாராஜா மாதிரியும் .சில்லறை இல்லாததல தர்மம் பண்ண முடியாத மாதிரியும் ..... என்னத்துக்கு டயலாக்கு ..?!
namma ooru busukku indha photo romba overa thariyala
ReplyDelete